மாமல்லபுரத்தில் சர்வதேச பீச் வாலிபால் தொடர் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாமல்லபுரத்தில் சர்வதேச பீச் வாலிபால் தொடர் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாமல்லபுரத்தில் சர்வதேச புரோ பீச் வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது.
21 Nov 2024 9:40 PM IST
மாமல்லபுரம்  புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி

மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
19 Nov 2024 6:13 AM IST
மாமல்லபுரத்தில் உடலில் கேமராவுடன் போலீசார் ரோந்து பணி - அத்துமீறும் நபர்களை ஆதாரத்துடன் பிடிக்க நடவடிக்கை

மாமல்லபுரத்தில் உடலில் கேமராவுடன் போலீசார் ரோந்து பணி - அத்துமீறும் நபர்களை ஆதாரத்துடன் பிடிக்க நடவடிக்கை

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் அத்துமீறும் நபர்களை ஆதாரத்துடன் பிடிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3 Nov 2024 9:23 PM IST
காவலாளி மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

காவலாளி மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

வாகன நிறுத்துமிட காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
22 Oct 2024 11:55 AM IST
மாமல்லபுரம்: காவலாளி மீது தாக்குதல் - 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

மாமல்லபுரம்: காவலாளி மீது தாக்குதல் - 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

வாகன நிறுத்துமிட காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Oct 2024 10:33 AM IST
செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்

செங்கல்பட்டு கோர்ட்டில் திருமாவளவன் ஆஜர்

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மேலிஸ் தீபிகா சுந்தர வந்தானா முன்பு விசாரணைக்கு வந்தது.
29 Aug 2024 11:39 PM IST
மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
14 Aug 2024 6:17 AM IST
மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சத்யாவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
28 Jun 2024 1:14 PM IST
மாமல்லபுரத்தில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்; ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்; ஆபத்தை உணராமல் குளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் இன்று கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் குளித்தனர்.
26 May 2024 8:54 PM IST
மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேலும் 3 மாணவர்களின் உடல்கள் மீட்பு

மாமல்லபுரம் கடல் அலையில் சிக்கி மாயமான மேலும் 3 மாணவர்களின் உடல்கள் மீட்பு

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது 5 கல்லூரி மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
3 March 2024 6:33 PM IST
மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி-4 பேர் மாயம்- சுற்றுலா வந்த போது சோகம்

மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி-4 பேர் மாயம்- சுற்றுலா வந்த போது சோகம்

மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட 5 கல்லூரி மாணவர்களில், ஒருவர் உடல் மட்டும் கரை ஒதுங்கிய நிலையில், 4 பேர் மாயமாகியுள்ளனர்.
2 March 2024 6:21 PM IST
கடல்நீரை வற்றச் செய்த ஸ்தல சயன பெருமாள்

கடல்நீரை வற்றச் செய்த ஸ்தல சயன பெருமாள்

மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாளையும், தாயாரையும் அர்ச்சித்து வழிபட்டால் வீடு, நிலம் வாங்கும் யோகம் அமையும்.
1 March 2024 4:24 PM IST