
அழகான உடல்... பண்பாடான ஆடைகளை அணியுங்கள் இளம்பெண்களே; பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை
அழகான உடலை கடவுள் கொடுத்துள்ளார் அதனால், பண்பாடான ஆடைகளை அணியுங்கள் என இளம்பெண்களை பற்றி பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
8 April 2023 5:30 AM
திருமண மையம் மூலம் தகவலை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது
திருமண மையம் மூலம் தகவல்களை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார்.
9 Feb 2023 7:37 AM
ஷ்ரத்தா வாக்கர் படுகொலை... டேட்டிங் ஆப்பில் இருந்து விலகி ஓடும் இளம்பெண்கள்
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலை எதிரொலியாக டேட்டிங் ஆப், மேட்ரிமோனியில் இருந்து இளம்பெண்கள் பலர் விலகி ஓடுகின்றனர்.
28 Nov 2022 8:25 AM
காலம் மாறி போச்சு...அட்ரஸ் கேட்பது போல் நடித்து இளைஞரை கடத்தி பலாத்காரம் செய்த 4 இளம்பெண்கள்...!
அட்ரஸ் கேட்பது போல் நடித்து ரோட்டில் நடந்து சென்று இளைஞரை 4 இளம்பெண்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Nov 2022 6:04 AM
பஞ்சாப் நபரை 4 இளம்பெண்கள் காரில் கடத்தி, பலாத்காரம்; அதிர்ச்சி தகவல்
பஞ்சாப்பில் வசதியான 4 இளம்பெண்கள் தன்னை காரில் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தனர் என நபர் ஒருவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
23 Nov 2022 3:19 PM
ஷ்ரத்தா கொலை எதிரொலி: வீட்டை விட்டு ஓடிப்போன பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு படை - மராட்டிய அரசு நடவடிக்கை!
சிறுமிகளுக்காக தனிப்படை அமைக்க மகளிர் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
19 Nov 2022 10:27 AM
இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது
இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2022 8:43 AM
இயக்குனரின் 'ஹார்டு டிஸ்கு'களில் 300 இளம்பெண்களின் ஆபாச படங்கள் - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான இயக்குனரிடம் கைப்பற்றப்பட்ட 'ஹார்டு டிஸ்கு'களில் 300 இளம்பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
3 Sept 2022 8:57 PM
இமாசல பிரதேசம், அரியானாவில் அக்னிபத் திட்டப்படி இளம்பெண்கள் சேர்ப்பு
இமாசல பிரதேசம், அரியானாவில் அக்னிபத் திட்டப்படி இளம்பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
10 Aug 2022 7:13 PM