நடனமாட அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை
பெண்களை விபசாரத்தில் தள்ளும் கொடுமை நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
31 May 2024 5:23 AM GMTகோவில் திருவிழாவை பார்க்க சென்ற 2 இளம்பெண்கள் காதலர்கள் கண்முன்பே விடிய, விடிய கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
தங்களது கண்முன் காதலிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்து காதலர்கள் கதறினர்.
5 April 2024 11:00 PM GMTஇரவில் ஆசை காட்டி, அழைத்து சென்று... கத்தி முனையில் வழிப்பறி; 14 இளம்பெண்கள் அட்டகாசம்
வழிப்பறியில் ஈடுபட்டவர்களில் 6 பெண்கள் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
23 March 2024 3:18 AM GMTசபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனமா..? கேரள போலீசார் மறுப்பு
சபரிமலையில் 2 இளம்பெண்கள் தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
20 Jan 2024 10:49 PM GMTபெரியமேட்டில் உள்ள லாட்ஜில் விபசாரம் நடத்திய 3 இளம்பெண்கள் மீட்பு
சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து மோசம் போய் விபசார தொழிலில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
9 Aug 2023 1:44 PM GMTதூத்துக்குடியில் காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி சகோதரிகள் மீது தாக்குதல்
தூத்துக்குடியில் காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி சகோதரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
8 Aug 2023 6:45 PM GMTஸ்டைலான தோற்றம் தரும் 'ஹிப் பெல்ட்'
இளம்பெண்கள் புடவை அல்லது கவுன் அணியும்போது 'ஹிப் பெல்ட்' என்ற துணி ஒட்டியாணம் அணிவது தற்போது பேஷனாக இருக்கிறது. அதை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
2 July 2023 1:30 AM GMTபெங்களூருவில் போதை விருந்தில் பங்கேற்ற இளம்பெண்கள் 55 பேர் கைது
பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் உள்ள விடுதியில் போதை விருந்தில் ஈடுபட்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம்பெண்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2023 6:45 PM GMTகுஜராத்துக்கு அடுத்து மற்றொரு ஷாக்... மராட்டியத்தில் 3 மாதங்களில் 18-25 வயதுடைய 5,610 இளம்பெண்கள் மாயம்
மராட்டியத்தில் மார்ச் மாதத்தில் 18 முதல் 25 வயதுடைய 2,200 இளம்பெண்கள் காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
8 May 2023 1:59 PM GMTஅழகான உடல்... பண்பாடான ஆடைகளை அணியுங்கள் இளம்பெண்களே; பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை
அழகான உடலை கடவுள் கொடுத்துள்ளார் அதனால், பண்பாடான ஆடைகளை அணியுங்கள் என இளம்பெண்களை பற்றி பா.ஜ.க. தலைவர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
8 April 2023 5:30 AM GMTதிருமண மையம் மூலம் தகவலை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது
திருமண மையம் மூலம் தகவல்களை பெற்று இளம்பெண்களை மயக்கி நகை பறித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார்.
9 Feb 2023 7:37 AM GMTஷ்ரத்தா வாக்கர் படுகொலை... டேட்டிங் ஆப்பில் இருந்து விலகி ஓடும் இளம்பெண்கள்
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலை எதிரொலியாக டேட்டிங் ஆப், மேட்ரிமோனியில் இருந்து இளம்பெண்கள் பலர் விலகி ஓடுகின்றனர்.
28 Nov 2022 8:25 AM GMT