கடலில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு - கல்வி சுற்றுலா சென்றபோது விபரீதம்
மாணவிகள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
11 Dec 2024 1:25 AM ISTபள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2024 10:58 AM ISTஉடன்குடி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர் கைது
உடன்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
12 Nov 2024 10:30 AM IST98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிவறை வசதி உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் சுமார் 98 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு என தனி கழிவறை வசதிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
3 Nov 2024 8:47 AM ISTமாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
27 Sept 2024 11:59 PM ISTசத்தீஷ்கார்: பள்ளியில் பீர் குடித்த மாணவிகள்; வைரலான வீடியோவால் சர்ச்சை
சத்தீஷ்காரில் பள்ளியில் மாணவிகள் பீர் குடித்த விவகாரத்தில், உண்மையில் நாங்கள் பீர் குடிக்கவில்லை என விசாரணை குழுவிடம் மாணவிகள் கூறியுள்ளனர்.
10 Sept 2024 4:40 PM ISTடெல்லி: ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்; 2 மாணவிகள் பலி
டெல்லி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து 2 மாணவிகள் பலியான சம்பவத்தில் மாஜிஸ்திரேட் அளவிலான விசாரணை மேற்கொள்ளும்படி தலைமை செயலாளருக்கு டெல்லி மந்திரி அதிஷி உத்தரவிட்டு உள்ளார்.
28 July 2024 12:36 AM ISTதிருப்பூர்: வேலைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவிகள் மாயம்
சென்னைக்கு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு 3 மாணவிகள் மாயமாகியுள்ளனர்.
16 July 2024 6:21 AM ISTவிளையாட்டு கற்றுத்தருவதாக கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் சம்பவம் பற்றி தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
10 July 2024 5:26 AM ISTஅசுர வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் - வீடியோ வைரல்
மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
22 Jun 2024 1:55 PM ISTபள்ளிகள் திறப்பு: மாணவ செல்வங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர்.
10 Jun 2024 11:17 AM ISTநர்சிங் கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு வாந்தி மயக்கம் - கலெக்டர் விசாரணை
மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
28 May 2024 2:20 AM IST