தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது - நுகர்பொருள் வாணிபக் கழகம்
தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்படவில்லை என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 8:48 PM ISTதீபாவளிக்கு பருப்பு, பாமாயில் கிடைக்குமா..? - விளக்கம் அளித்த அமைச்சர் சக்கரபாணி
பருப்பு விநியோகம் தொடர்பான தனது அறிக்கையை படிக்காமல் வானதி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
16 Oct 2024 8:51 PM ISTபருப்பு, பாமாயிலை ஜூலையில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: அரசு
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 9:49 PM ISTரேஷன் கடைகளில் 2 மாதங்களாக பருப்பு, பாமாயில் விநியோகிக்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Jun 2024 7:40 PM ISTபாமாயில் மற்றும் துவரம் பருப்பை பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட அறிவுறுத்தல்
பச்சை, புழுங்கல் அரிசியை கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
19 Jun 2024 8:24 PM ISTமே மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதத்தில் சேர்த்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jun 2024 11:55 AM ISTமே மாதத்துக்கான பாமாயில், பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 May 2024 12:41 PM ISTரேசனில் மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி - தமிழக அரசு
குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 May 2024 11:17 PM ISTரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஓபிஎஸ்
கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
13 Jan 2024 9:50 AM ISTநியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
17 Aug 2023 4:12 PM ISTபாமாயில் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை உயர்ந்து காணப்பட்டது.
31 July 2023 2:05 AM ISTபாமாயில் விலை குறைந்தது
விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் விலை குறைந்து காணப்பட்டது.
17 July 2023 2:03 AM IST