அயோத்தியில் அனுமன் ராஜ்ஜியம்
அனுமன் கோட்டைக்கு செல்பவர்கள் அங்குள்ள கடைகளில் லட்டு பிரசாதத்தை வாங்கி கோவிலில் உள்ள அனுமனுக்கு கொண்டு போய் கொடுப்பார்கள்.
9 Jan 2024 10:05 AM GMTஉலகின் மிகப்பெரும் கோவில்.. அயோத்தி ராமர் கோவில் சிறப்புகள்
தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
9 Jan 2024 8:28 AM GMTஅயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் கார் பேரணி...!
அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
9 Jan 2024 6:56 AM GMTபக்தர்களை கட்டுப்படுத்துவதில் சிக்கல்: அயோத்தியில் நடைபெறவிருந்த குழந்தை ராமர் சிலை ஊர்வலம் ரத்து
வருகிற 17-ந்தேதி குழந்தை ராமர் சிலை, அயோத்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
8 Jan 2024 10:19 PM GMTஅயோத்தியில் இருந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடங்கும்: இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை
அயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த முடிவு ஒன்று உள்ளது.
8 Jan 2024 3:26 AM GMTராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட 45 நாட்கள் எரியும் 108 அடி நீளமுள்ள அகர்பத்தி..!
இந்த அகர்பத்தியின் நறுமணம் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 4:42 PM GMTகடவுள் ராமருக்கு தங்க காலணிகள் - 8 ஆயிரம் கி.மீட்டர் பாதயாத்திரையாக அயோத்தி செல்லும் பக்தர்
அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் வரும் 22ம் தேதி திறக்கப்பட உள்ளது.
7 Jan 2024 2:33 AM GMTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா.. 22-ம் தேதி தேர்வு செய்தது ஏன்? என்ன சிறப்பு தெரியுமா?
அயோத்தி ராமர் கோவில் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஜனவரி 22 ஆம் தேதி ஏன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
6 Jan 2024 10:21 AM GMTராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீரியலில் ராமர்-சீதையாக நடித்த நடிகர்களுக்கு அழைப்பு
விழாவில் பங்கேற்க திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
6 Jan 2024 1:33 AM GMTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ராமஜென்ம பூமி வழக்கு தொடர்ந்தவருக்கும் அழைப்பு
அயோத்தி ராம பாதை அருகே உள்ள கோட்டியா பஞ்சிடோலாவில் உள்ள அவரது வீட்டுக்கு ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினர்.
5 Jan 2024 11:00 PM GMT'ராமரின் புனித நகரமான அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் அரசு உறுதியாக உள்ளது' - பிரதமர் மோடி
அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
5 Jan 2024 3:47 PM GMTஅயோத்தி விவகாரம்..வழக்கு தொடர்ந்த இக்பால் அன்சாரிக்கும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
5 Jan 2024 11:40 AM GMT