அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் வேலை: யார் விண்ணப்பிக்கலாம்?
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10 Jan 2025 4:41 PM IST24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
26 Oct 2023 10:10 AM ISTஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு
நெடுங்காடு அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தவறான மருந்து செலுத்தியதாக கூறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 July 2023 9:59 PM ISTஎரிக்கப்படும் குப்பைகளால் திணறும் நோயாளிகள்
கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் குப்பைகள் எரிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
27 Jun 2023 9:25 PM ISTதரம் உயர்த்தாமல் தள்ளாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 March 2023 9:46 PM ISTபண்ருட்டி நகராட்சி வளாகத்தில் ரூ.2¾ கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் ரூ.2¾ கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
7 Oct 2022 12:15 AM ISTதிருப்பத்தூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியல்
உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Aug 2022 10:34 AM IST