
சிறப்பாக செயல்பட்டும் அதிகமான பாராட்டுகளை பெறாதவர் அவர் மட்டுமே - சேவாக்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.
28 Feb 2024 10:21 AM
அம்மா தடுத்ததால்தான் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் ...இல்லையெனில்.. - பும்ரா
படிப்பை முடித்ததும் கனடா நாட்டுக்கு சென்று அங்கே கிரிக்கெட் விளையாட திட்டமிட்டிருந்ததாக பும்ரா கூறியுள்ளார்.
11 April 2024 3:17 PM
ஹர்திக் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முயல்கிறார்.. ஆனால் உண்மையில்...- பீட்டர்சன்
சொந்த ரசிகர்களே எதிர்ப்பு தெரிவிப்பதால் மனதிற்குள் வேதனையை வைத்துக்கொண்டு பாண்ட்யா சிரிப்பதுபோல் நடித்து வருவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
15 April 2024 9:21 AM
"நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்..மை பாய்" மகன் குறித்து தவான் உருக்கம்
ஷிகர் தவான், தன்னுடைய மகனுக்காக வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 April 2024 3:12 AM
நான் மட்டும் கடைசி வரை நின்றிருந்தால்... இந்நேரம் 50 ஓவர் உலகக்கோப்பை... - கே.எல். ராகுல்
தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் வருத்தமான நிகழ்வு என்றால் 50 ஓவர் உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியதுதான் என்று கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
19 April 2024 8:20 AM
வேகப்பந்து வீச்சில் பிஎச்டி எனும் பட்டம் இருந்தால் அதை அந்த இந்திய பவுலருக்கு கொடுக்கலாம் - இயன் பிஷப்
வேகப்பந்து வீச்சில் பிஎச்டி என்னும் பட்டம் இருந்தால் அதை பும்ராவுக்கு கொடுக்கலாம் என இயன் பிஷப் பாராட்டியுள்ளார்.
19 April 2024 10:09 AM
தோனி போலவே சிக்சர் அடித்து அந்த பந்தை... வைரலாகும் குட்டி பெண் ரசிகை வீடியோ
மும்பைக்கு எதிரான ஆட்டத்தின்போது பெவிலியன் நோக்கி சென்ற தோனி மாடி படிக்கட்டில் கிடந்த பந்து ஒன்றை ஒரு குட்டி பெண் ரசிகையிடம் கொடுத்தார்.
20 April 2024 7:03 AM
இந்திய வீரர்கள் ஏன் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? கில்கிறிஸ்ட் கேள்விக்கு சேவாக் அளித்த பதில்
உங்களைப் போன்ற இந்திய வீரர்கள் ஏன் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? என சேவாக்கிடம் ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டுள்ளார்.
24 April 2024 4:03 PM
இன்னும் ஆறு மாதங்களில் அவர் நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார் - இளம் வீரரை பாராட்டிய யுவராஜ் சிங்
அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தயாராகிவிடுவார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
27 April 2024 9:23 AM
இவர்தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் - இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி
துருவ் ஜூரல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
28 April 2024 7:06 AM
இதையெல்லாம் எம்.எஸ்.தோனியால் கூட கற்றுத்தர முடியாது - ஹர்திக் பாண்ட்யா
தோல்விகள்தான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுக்கும் என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
6 May 2024 11:02 AM
டி20 வரலாற்றில் 3-வது பந்து வீச்சாளராக சுனில் நரைன் படைத்த மாபெரும் சாதனை
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினார்.
11 May 2024 11:57 PM