கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3,834 கனஅடி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,834 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
20 Sept 2023 12:15 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
19 Aug 2023 3:25 AM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது.
9 Sept 2022 11:26 PM ISTகர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
28 Aug 2022 11:11 PM ISTகர்நாடக அணைகளில் இருந்து 86 ஆயிரம் கன அடி நீர் திறப்பு காவிரியில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம்
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 86 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
13 Aug 2022 10:10 PM ISTநீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணரீ திறப்பு குறைந்துள்ளது.
11 Aug 2022 11:05 PM ISTகர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் தமிழகம் செல்கிறது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது.
8 Aug 2022 10:55 PM IST