தென் மாவட்டங்களில் தீவிரமடையும் பருவமழை: நெற்பயிர்கள் சேதம்
தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
21 Nov 2024 8:46 PM ISTடெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் - நாளை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு
வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
16 Nov 2023 12:05 PM ISTகாவிரி படுகையில் தொடர்மழையால் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின: காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வயல் வெளிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Nov 2023 6:28 PM ISTதண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
8 Oct 2023 12:22 AM ISTமின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது
குடியநல்லூரில் மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது. மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
22 Aug 2023 12:15 AM ISTகாவிரி நீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்
காரைக்கால் கடைமடைக்கு காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகுகின்றன.
9 Aug 2023 10:43 PM ISTபசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
உடையார்பாளையம் அருகே உள்ள தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
9 Jun 2023 12:03 AM ISTகனமழையால் சாய்ந்த நெற்பயிர்கள்
சேத்தூர் பகுதிகளில் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
25 May 2023 1:22 AM ISTபச்சை பசேலென்று காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வயலில் நெற் பயிர்கள் பச்சை பசேலென்று காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
11 May 2023 12:15 AM IST25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின
விருத்தாசலம் அருகே 25 ஏக்கர் நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. வாய்க்காலை தூர்வாரததால் நிகழ்ந்த விபரீதம் இது என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்
3 May 2023 12:15 AM ISTபசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
காரையூரில் உள்ள எம்.உசிலம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் பச்சை பசேலென பசுமையாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
8 April 2023 12:24 AM IST