அரசியல் சாசன தினம்; பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் இன்று உரை
அரசியல் சாசன தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டிலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன
26 Nov 2024 1:51 AM ISTநீட் கேள்வி எண் 19 - டெல்லி ஐஐடி குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றிருந்தது குறித்து டெல்லி ஐஐடி நாளை நண்பகலுக்குள் அறிக்கை அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
22 July 2024 5:51 PM ISTசுப்ரீம்கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித்?
சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
4 Aug 2022 11:47 AM ISTஅக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள்: சுப்ரீம்கோர்ட்டில் அடுத்த வாரம் விசாரணை
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம்கோர்ட்டு அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.
4 July 2022 12:23 PM ISTஎடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் விரைந்து விசாரிக்க கோரி முறையிட திட்டம்
எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி சுப்ரீம்கோர்ட்டில் இன்று முறையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 July 2022 9:42 AM ISTநவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 May 2022 3:37 PM ISTசுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல - அண்ணாமலை
காங்கிரஸ் கட்சிக்கு ஆளுமை இருந்தால், திமுகவுக்கு கொடுத்துள்ள ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
19 May 2022 3:25 PM ISTபஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
புதுடெல்லி, 1988ம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு...
19 May 2022 2:24 PM IST