பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு


பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை - சுப்ரீம்கோர்ட்டு  உத்தரவு
x
தினத்தந்தி 19 May 2022 2:24 PM IST (Updated: 19 May 2022 2:31 PM IST)
t-max-icont-min-icon

புதுடெல்லி,

1988ம் ஆண்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில், பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story