கொள்ளிடம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான சேதம் குறித்து தமிழக அரசு விளக்கம்
நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்புகள் குறித்து அறிய இயலும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 Aug 2024 4:40 PM ISTகொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவன்; 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்
கொள்ளிடம் ஆற்றில் மாயமான 10-ம் வகுப்பு மாணவனை தேடும் பணியானது 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
23 Jun 2024 11:13 AM ISTதிருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து - கேரளாவைச் சேர்ந்த தம்பதி உயிரிழப்பு
ஸ்ரீரங்கம்-சமயபுரம் சுங்கச்சாவடியை இணைக்கும் பாலத்தில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
8 Dec 2023 9:41 AM ISTவித்யாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
சரஸ்வதி விளாகத்தில் உள்ள வித்யாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
25 Oct 2023 12:15 AM ISTகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
20 Oct 2023 12:15 AM ISTகள ஆய்வாளர்களுக்கான பயிற்சி
கொள்ளிடம் அரசு கலைக்கல்லூரியில் கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTஅனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த 3 பெண்கள் கைது
கொள்ளிடம் அருகே அனுமதியின்றி நாட்டுவெடி தயாரித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2023 12:15 AM ISTமர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்
கொள்ளிடம் அருகே மர்மமான முறையில் புள்ளிமான் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
19 Oct 2023 12:15 AM ISTகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது
கொள்ளிடம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.
18 Oct 2023 12:15 AM ISTரூ. 57 ¾ லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
கொள்ளிடம் ஊராட்சியில் ரூ.57 ¾ லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
18 Oct 2023 12:15 AM ISTமுதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு
கொள்ளிடம் புதுத்தெரு சாலை முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய அளவீடு செய்யப்பட்டது
16 Oct 2023 12:15 AM ISTரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி
இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட தொழில் பயிற்சி மைய திட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
14 Oct 2023 12:15 AM IST