பெங்களூருவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் ராஜ கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள்.
12 Sept 2022 10:28 PMபழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றம் பெங்களூரு மாநகராட்சி அதிரடி முடிவு
பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
7 Aug 2022 5:23 PMதாம்பரம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் தள்ளுமுள்ளு
தாம்பரம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
7 Aug 2022 5:37 AM