
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
செஞ்சியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
20 Jan 2025 11:29 PM
கருப்பு நிற துப்பட்டா விவகாரம் - காவல்துறை விளக்கம்
காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதே காரணம் என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
5 Jan 2025 5:51 PM
ஸ்கூட்டரில் சென்றபோது சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி
துப்பட்டா ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
25 Dec 2024 11:39 PM
ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் 'துப்பட்டா' சிக்கி பெண் பலி
மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவுக்கூடத்தில் உள்ள எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் உயிரிழந்துள்ளார்.
21 Dec 2024 10:21 AM
சைக்கிளில் சென்ற மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்த இளைஞர்கள் - கீழே விழுந்த மாணவி பைக் மோதி உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியின் துப்பட்டாவை பைக்கில் சென்ற இருவர் இழுத்ததில் கீழே விழுந்த மாணவி பின்னால் வந்த பைக் மோதி உயிரிழந்தார்.
17 Sept 2023 1:42 PM
திருவள்ளூர் அருகே துப்பட்டாவில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவன் சாவு
திருவள்ளூர் அருகே துப்பட்டாவில் கழுத்து இறுக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
21 Jun 2023 7:32 AM
விதவிதமாக துப்பட்டா அணியும் முறை
உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும்.
7 Aug 2022 1:30 AM