ராஜஸ்தான்: எரிவாயு டேங்கர் லாரி விபத்து - பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
24 Dec 2024 4:17 PM ISTதர்மபுரி கலெக்டர் இல்லத்தின் சுற்றுச்சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து
தர்மபுரி மாவட்ட கலெக்டர் இல்லத்தின் சுற்றுச் சுவர் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Dec 2024 5:42 PM ISTமும்பையில் கார் மோதி 4 வயது சிறுவன் பலி - இளைஞர் கைது
மும்பையில் கார் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 Dec 2024 3:21 PM ISTநெல்லை அருகே ஆம்னி பஸ் டயர் வெடித்து விபத்து - 5 பயணிகள் படுகாயம்
நெல்லை அருகே ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
22 Dec 2024 2:38 PM ISTலாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 37 பேர் பலி
லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
22 Dec 2024 1:06 AM ISTஅசாம்: சாலை விபத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண் உயிரிழப்பு
அமெரிக்காவை சேர்ந்த பெண் அசாமில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
21 Dec 2024 9:28 PM ISTநெல்லை: நான்கு வழிச்சாலையில் விபத்து - பைக்கில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற தொழிலாளி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
21 Dec 2024 8:33 PM ISTகர்நாடகா: கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் 6 பேர் பலி
கர்நாடகாவில் பெங்களூரு புறநகர் பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் சிக்கி 6 பேர் பலியானார்கள்.
21 Dec 2024 3:11 PM ISTராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
20 Dec 2024 5:47 PM ISTகரூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து
தனியார் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
20 Dec 2024 5:19 PM ISTகிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
கிரீஸ் கடற்கரை அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
20 Dec 2024 3:45 PM ISTமேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து.. 2 பேர் பலி
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
19 Dec 2024 5:55 PM IST