கனடா நாட்டில் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சி ஊர்தியுடன் சீக்கியர்கள் பேரணி கனடாவிடம் பிரச்சினை எழுப்ப வெளியுறவு மந்திரிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

கனடா நாட்டில் இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சி ஊர்தியுடன் சீக்கியர்கள் பேரணி கனடாவிடம் பிரச்சினை எழுப்ப வெளியுறவு மந்திரிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் காட்சிகளைக் கொண்ட ஊர்தியுடன் கனடாவில் சீக்கியர்கள் நடத்திய பேரணி அதிர வைத்துள்ளது.
8 Jun 2023 11:15 PM GMT
கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அமெரிக்க மக்கள் மோசமான காற்றை சுவாசிக்கும் அபாயம்

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அமெரிக்க மக்கள் மோசமான காற்றை சுவாசிக்கும் அபாயம்

அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2023 8:20 PM GMT
இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்; கனடாவுக்கு நல்லதல்ல:  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்; கனடாவுக்கு நல்லதல்ல: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பது கனடாவுக்கு நல்லதல்ல என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 10:57 AM GMT
கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்; தூதர் கண்டனம்

கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சம்பவம்; தூதர் கண்டனம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை கனடாவில் கொண்டாடிய சம்பவத்திற்கு அந்நாட்டு தூதர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
8 Jun 2023 9:38 AM GMT
கனடா; நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்...

கனடா; நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்...

கனடாவுக்கு, படிப்புக்கான விசாவில் சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று உள்ளார்.
4 Jun 2023 5:06 AM GMT
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை - இலங்கை கண்டனம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உரை - இலங்கை கண்டனம்

2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுடனான இறுதிக்கட்ட போர் குறித்து உரையற்றிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
21 May 2023 10:20 AM GMT
கனடா நடவடிக்கைக்கு பதிலடி; அந்நாட்டு தூதரை வெளியேற்றிய சீனா

கனடா நடவடிக்கைக்கு பதிலடி; அந்நாட்டு தூதரை வெளியேற்றிய சீனா

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் என கூறி சீன தூதரை வெளியேற்றிய நிலையில், அதற்கு பதிலடியாக சீனாவும் நடவடிக்கை எடுத்து உள்ளது.
9 May 2023 9:36 AM GMT
கனடாவில் பயங்கர காட்டுத் தீ; ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

கனடாவில் பயங்கர காட்டுத் தீ; ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக மேற்கு கனடாவில் வெப்பம் அதிகரித்துள்ளது.
6 May 2023 5:46 PM GMT
பட்ஜெட் இடிக்கிறது; குழந்தையின் மெனுவில் பூச்சி வறுவல், புரத பொடிகளை சேர்த்த தாய்

பட்ஜெட் இடிக்கிறது; குழந்தையின் மெனுவில் பூச்சி வறுவல், புரத பொடிகளை சேர்த்த தாய்

கனடாவில் மாத பட்ஜெட் இடிக்கிறது என்பதற்காக ஒன்றரை வயது குழந்தைக்கு அவரது தாய் பூச்சிகளை உணவாக அளித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
26 April 2023 1:32 PM GMT
ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை; உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவி - கனடா அரசு அறிவிப்பு

ரஷிய நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்த கனடா அரசு, உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
12 April 2023 12:56 PM GMT
காதலரை மணமுடிக்க கனடாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

காதலரை மணமுடிக்க கனடாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

காதலரை திருமணம் செய்வதற்காக கனடாவில் இருந்து இந்தியா வந்த இளம்பெண்ணை காணாமல் குடும்பத்தினர் 6 மாதங்களாக தேடி வந்தனர்.
6 April 2023 7:55 AM GMT
கனடா:  இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம்; போலீசார் விசாரணை

கனடா: இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம்; போலீசார் விசாரணை

கனடாவின் வின்ட்சார் நகரில் இந்து கோவில் மீது கருப்பு மை பூசப்பட்டு, வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன என நகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.
6 April 2023 6:02 AM GMT