
கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது விபத்து: லாரி- மினி பஸ் மோதி 7 பேர் பலி
கும்பமேளாவில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
11 Feb 2025 6:22 AM
டெல்லியில் பாஜக வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது; ஆந்திர முதல்-மந்திரி
டெல்லியில் பாஜக பெற்றுள்ள வெற்றி பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 5:22 PM
ஆந்திராவில் தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
தீ விபத்தின்போது தொழிற்சாலையில் யாரும் இல்லாத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
21 Jan 2025 5:56 AM
ஆந்திரா: சண்டையே போடாமல் ரூ.1.25 கோடி வென்ற சேவல்
ஒரு சேவல் சண்டையே போடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து ரூ.1.25 கோடியை வென்றிருக்கிறது.
16 Jan 2025 9:41 AM
திருப்பதி: கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
9 Jan 2025 11:50 AM
ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடுஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு
விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் வரவேற்றனர்.
8 Jan 2025 1:30 PM
ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
ஆந்திராவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துள்ளானது.
7 Jan 2025 7:53 AM
மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபர்...வீடியோ வைரல்
ஆந்திர மாநிலத்தில் மது போதையில் மின் கம்பத்தில் ஏறி படுத்து உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Jan 2025 12:00 PM
கடன் தொல்லை; விவசாயி குடும்பத்துடன் தற்கொலை
விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக வேளாண்துறை மந்திரி கே.அச்சன்நாயுடு தெரிவித்துள்ளார்.
28 Dec 2024 9:10 AM
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்திப்பு
பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
25 Dec 2024 3:53 PM
ஆந்திரா; லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி
சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 9:15 AM
பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 10:45 AM