மனைவி-குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்தண்டனை உறுதி
மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதிசெய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
4 Oct 2023 2:25 AM ISTகட்டிட மேஸ்திரி கொலையில் காதலி-தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை-குழந்தையுடன் சிறையில் அடைப்பு
காதல் தகராறில் கட்டிட மேஸ்திரியை கொன்ற காதலி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தொழிலாளிக்கும் ஆயுள்தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து 1½ வயது குழந்தையுடன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
29 Sept 2023 10:49 PM ISTஅத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை; தானே கோர்ட்டு உத்தரவு
அத்தையை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே கோர்ட்டு உத்தரவிட்டது.
10 Sept 2023 12:45 AM ISTசிறுவன் கொலையில் சித்தப்பாவுக்கு ஆயுள்தண்டனை
சிறுவனை கொன்ற வழக்கில் தீர்ப்பு நாளில் கோர்ட்டில் மயங்கி விழுந்த அவரது சித்தப்பா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெறும்நிலையில் ஆயுள்தண்டனை விதித்து அவரை வேலூர் ஜெயிலில் அடைக்க ஆரணி கோர்ட்டு உத்தரவிட்டது.
30 Aug 2023 10:38 PM ISTசிறுவனை கொன்ற வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை
சிறுவனை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Aug 2023 12:15 AM ISTஉல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை -
உல்லாஸ்நகர் இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கல்யாண் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
15 Aug 2023 1:00 AM ISTவிளாத்திகுளம் அருகேசிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை
விளாத்திகுளம் அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்தவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
1 Aug 2023 12:15 AM ISTமூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை
மூக்குத்திக்காக மூதாட்டியை கொன்றவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .
27 July 2023 12:35 PM ISTவாலிபர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
8 July 2023 12:15 AM ISTசிறுமியை ஆபாசபடம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள்தண்டனை - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சென்னை வேளச்சேரியில் சிறுமியை ஆபாசபடம் எடுத்து மிரட்டியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
19 April 2023 10:50 AM ISTமது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 March 2023 1:20 PM IST