மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
நிலநடுக்கம் அதிகாலை 4.35 மணியளவில் ஏற்பட்டது.
6 Jan 2025 8:03 AMடிஜிட்டல் கைது மோசடி: ரூ.10 லட்சத்தை இழந்த விமான பணிப்பெண்
மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 24 வயதான விமான பணிப்பெண் ஒருவர் டிஜிட்டல் கைது என்ற இணைய மோசடியில் சிக்கி ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார்.
4 Jan 2025 9:46 AMதங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள்; 6 கிலோ தங்கம் பறிமுதல்
தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 Jan 2025 2:57 AM'உயிரிழந்தவர்'... வேகத்தடையால் உயிர் பிழைத்த அதிசயம்
மராட்டியத்தில் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறிய நபரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேகத்தடை ஒன்றில் ஏறி, இறங்கியபோது அவருடைய விரல்கள் அசைந்துள்ளன.
2 Jan 2025 4:14 PMமராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 3 வங்காளதேச பெண்கள் கைது
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த 3 வங்காளதேச பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
2 Jan 2025 9:58 AMமராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது
மராட்டியத்தில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Jan 2025 6:22 AMபேச்சை நிறுத்திய ஆத்திரத்தில்... காதலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற பெண்
காதலரை கத்தியால் குத்தி பெண் கொல்ல முயன்ற சம்பவத்தில், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் குற்றவாளிகளில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
29 Dec 2024 11:35 PMபள்ளி முதல்வர் கடலில் மூழ்கி உயிரிழப்பு - சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்
மராட்டியத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளி முதல்வர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
29 Dec 2024 1:10 AMமராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Dec 2024 6:39 AMஇளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்தல்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Dec 2024 7:15 AMசர்க்கரை ஆலையில் சல்பர் டேங்க் வெடித்ததில் 2 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் சல்பர் டேங்க் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
27 Dec 2024 5:58 AMபி.எம்.டபிள்யூ. கார், காதலிக்கு வீடு பரிசு... ரூ.21 கோடி அரசு நிதி மோசடி - சிக்கிய நபர்
மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றும் சாகர் என்பவர் சக பணியாளருடன் சேர்ந்து ரூ.21 கோடி அளவுக்கு அரசு நிதியை மோசடி செய்துள்ளார்.
25 Dec 2024 7:22 PM