ஆவினின் 'கிரீன் மேஜிக் பிளஸ்' பால்: அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்
கிரீன் மேஜிக் பிளஸ் பால்பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 6:29 PM ISTஆவினில் 450 மில்லி லிட்டர் புதிய வகை பால் அறிமுகம்
புதிய வகையின் பால் விலை (450 மில்லி லிட்டர்) ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 11:30 PM ISTஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் மோசடி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பெயரை மாற்றி மக்களை ஏமாற்றுவதா திராவிட மாடல்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
13 Dec 2024 12:55 PM ISTதீவிர மழைக்காலத்திலும் தங்கு தடையின்றி பால் விநியோகம்: ஆவின் நிர்வாகம்
தீவிர மழைக்காலத்திலும் தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்படுகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
16 Oct 2024 2:39 PM ISTபால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 11:20 AM ISTசென்னையில் ஆவின் பால் விநியோகம் முடங்கும் அபாயம்
சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
7 Jun 2024 10:03 AM ISTவாடகை வாகன டிரைவர்கள் வேலை நிறுத்தம்: திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு
வாடகை வாகன டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
29 May 2024 7:12 AM ISTவெளிமாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆவின் பால் கூடுதலாக வினியோகம்
தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023 11:23 PM ISTஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்
24 மணி நேரமும் ஆவின் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 5:26 PM IST"இன்று பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
பால் வினியோகத்தை நேரடியாக கண்காணித்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
7 Dec 2023 12:50 AM ISTஆவின் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது ஏன்..? அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
6 Dec 2023 11:26 PM IST"நாளை, நாளை மறுநாள் ஆவின் பால் தடையின்றி கிடைக்கும்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
2 Dec 2023 11:23 PM IST