விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை - சத்யபிரதா சாகு விளக்கம்
விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
6 Jun 2024 2:41 PM IST'தமிழகத்தில் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்' - சத்யபிரதா சாகு தகவல்
தமிழகத்தில் வரும் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 6:47 PM ISTவாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - சத்யபிரதா சாகு
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
3 Jun 2024 4:34 PM ISTவாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
30 May 2024 8:05 PM ISTஇந்த முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் - சத்யபிரதா சாகு பேட்டி
அமைதியாக, நேர்மையாக தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
17 April 2024 7:22 PM ISTதமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சத்யபிரதா சாகு தகவல்
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
17 April 2024 1:42 PM ISTதேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை - சத்யபிரதா சாகு
தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
16 April 2024 3:31 PM ISTதேர்தல் பிரசார இறுதி நாளில் கூடுதல் கால அவகாசம் - சத்யபிரதா சாகு
கோடை வெயில் காரணமாக தேர்தல் பிரசார இறுதி நாளன்று கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக சத்யபிரதா சாகு தெரித்துள்ளார்.
15 April 2024 4:47 PM ISTதேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாகு
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
15 April 2024 1:28 PM ISTதமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது - சத்யபிரதா சாகு
தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
12 April 2024 2:24 PM ISTநீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார்: நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
11 April 2024 9:20 PM ISTவாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துங்கள்: தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரதா சாகு கடிதம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
5 April 2024 11:40 AM IST