மகாவிஷ்ணு விவகாரம்: தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம்
மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
24 Sep 2024 9:44 PM GMTமாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
11 Oct 2023 6:37 PM GMTதலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்
நாகையில், 10,11,12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது.
10 Oct 2023 6:45 PM GMTதலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
9 Oct 2023 10:11 PM GMTமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Oct 2023 8:57 PM GMTபள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
காரைக்காலில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
6 Sep 2023 5:13 PM GMTஅரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
புதுவை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
1 Aug 2023 4:37 PM GMTதலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு
புதுவையில் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
29 Jun 2023 6:06 PM GMTஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
8 Jan 2023 7:12 AM GMTகிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
19 Sep 2022 7:29 AM GMTசென்னை மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் - மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
31 July 2022 4:51 AM GMT