டெல்லியில் கவர்னர்கள் மாநாடு: ஜனாதிபதி தலைமையில் நாளை மறுநாள் தொடக்கம்
மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.
31 July 2024 4:47 AM IST'கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தியுள்ளார்.
31 March 2024 7:20 AM ISTகவர்னர்கள் மலிவான-தரம்தாழ்ந்த அரசியல் செய்கின்றனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 2:55 PM ISTநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.
10 Nov 2023 4:19 PM ISTமசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டு
மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கூறி உள்ளது.
25 April 2023 10:15 PM ISTகவர்னர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வருகிறது.. கவர்னர் தமிழிசை மறைமுக தாக்கு
கவர்னர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுவதாக புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 Nov 2022 12:46 PM ISTசமீபகாலமாக கவர்னர்களை நோக்கி அம்புகள் வீசப்படுகின்றன - தமிழிசை சவுந்தரராஜன்
சமீபகாலமாக கவர்னர்களை நோக்கி அம்புகள் வீசப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
12 Aug 2022 5:54 PM ISTகவர்னர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி; பா.ஜ.க. மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
கவர்னர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
31 July 2022 5:33 AM IST