
ஏடிஎம் கொள்ளை கும்பலின் முக்கிய நபர் கைது
பிரபல கொள்ளை கும்பலின் 32 வயது முக்கிய நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
29 Jan 2025 3:20 PM
விமானத்தில் வந்து கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள்
கன்டெய்னர் கொள்ளையர்களிடம் ஆந்திரா மற்றும் கேரளா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஒடிசா மாநில போலீசாரும் விவரங்களை கேட்டு உள்ளனர்.
28 Sept 2024 1:20 PM
ஏ.டி.எம்.களில் கொள்ளை: வடமாநில கும்பலை விரட்டி பிடித்த நாமக்கல் போலீசார் - நடந்தது என்ன?
கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்த வடமாநில கும்பலை நாமக்கல் போலீசார் விரட்டி பிடித்தனர்.
27 Sept 2024 12:13 PM
கேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளை.. நாமக்கல்லில் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கும்பலா?
கேரளா ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றபோது நாமக்கல்லில் போலீசிடம் பிடிபட்டவர்கள் 'பவாரியா' கொள்ளையர்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.
27 Sept 2024 8:04 AM
நாமக்கல் அருகே நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மடக்கி பிடிப்பு: கொள்ளையன் சுட்டுக்கொலை
போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை போலீசார் சுட்டுக்கொலை செய்தனர்.
27 Sept 2024 6:48 AM
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது..!
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 March 2023 4:53 AM
தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்
ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
18 Feb 2023 4:44 AM
ஏடிஎம் கொள்ளை சம்பவம்: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
போளூரில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
12 Feb 2023 11:34 AM
ஏடிஎம் கொள்ளை சம்பவம்: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை
கியாஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனனர்.
12 Feb 2023 6:34 AM
தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இளைஞர் கைது
தங்கையின் திருமணத்திற்காக ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2022 12:21 PM
காதலியை கவர்வதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது
மேற்கு டெல்லியின் ரன்ஹோலா பகுதியில் உள்ள ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 July 2022 3:34 PM