ஓலா, உபேர்-க்கு பதிலாக புதிய செயலிகளை அரசே உருவாக்க வேண்டும்-ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
போக்குவரத்து துறை துணை ஆணையர் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் கிண்டியில் நடைபெற்றது.
28 Oct 2023 1:50 PM ISTபயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்த ஓலா, ஊபர் - சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூல்
ஓலா, ஊபர் நிறுவனங்கள் சென்னையில் 20 கி.மீ -க்கு ரூ.1000 வசூலித்து பயணிகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
18 Oct 2023 8:46 AM ISTஓலா, ஊபர் டிரைவர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி - கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
தமிழகத்தில் ஓலா, ஊபர் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம் எதிரொலியால் சேவை கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
17 Oct 2023 11:25 AM ISTஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்...!
சென்னையில் ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
17 Oct 2023 7:21 AM ISTஓலா, உபேர் ஓட்டுனர்கள் நாளை முதல் 3 நாட்கள் போராட்டம்
ஓலா, உபேர் ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 3 நாட்களுக்கு செயலியை(ஆப்) நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.
15 Oct 2023 8:08 PM ISTஓலா, ஊபர் நிறுவனங்கள் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
கர்நாடக ஐகோர்ட்டில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
14 Dec 2022 3:08 AM ISTஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து இன்று ஆலோசனை
ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து இன்று ஆலோசனை நடக்கிறது.
14 Nov 2022 2:48 AM ISTஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கு: கர்நாடக அரசு 5 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்
ஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கில் கர்நாடக அரசு 5 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்
8 Nov 2022 12:15 AM ISTஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு ஓரிரு நாட்களில் கட்டணம் நிர்ணயம்
பெங்களூருவில் ஓலா, ஊபர் ஆட்டோக்களின் குறைந்தபட்ச கட்டணத்தை ஐகோர்ட்டு உத்தரவின்படி இன்னும் ஓரிரு நாட்களில் போக்குவரத்து துறை நிர்ணயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
28 Oct 2022 12:15 AM ISTஆட்டோக்களை இயக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு அனுமதி- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கர்நாடகத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2022 12:15 AM ISTஓலா, ஊபர் ஆட்டோக்களுக்கு அனுமதி; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
கர்நாடக அரசிடம் உரிய அனுமதி பெற்று ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கலாம் என்றும், கிலோ மீட்டருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கவும் கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
12 Oct 2022 3:29 AM ISTபோக்குவரத்து துறையின் உத்தரவுகளை மீறும் ஓலா, ஊபர் வாகனங்கள் பறிமுதல்; மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
போக்குவரத்து துறையின் உத்தரவுகளை மீறும் ஓலா, ஊபர் நிறுவனங்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
9 Oct 2022 12:15 AM IST