
அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: சசிகலா
அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2024 7:50 PM
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது... அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது - ஆர்.பி. உதயகுமார்
ஜெயலலிதாவின் பின்புலத்தைக் காட்டி சசிகலா தன்னை வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்காக எதுவும் செய்ததில்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
18 July 2024 7:12 AM
சசிகலா, ஓபிஎஸ்க்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை - எடப்பாடி பழனிசாமி
அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
12 July 2024 10:13 AM
தமிழகத்தில் கொலை, கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது - சசிகலா விமர்சனம்
தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று சசிகலா கூறியுள்ளார்.
4 July 2024 7:29 PM
அதிமுகவை காப்பாற்றியது யார்? - சசிகலா மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 11:45 AM
சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சி - சசிகலா
சிலரின் சுயநலத்தால் அதிமுக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 11:01 AM
கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு அனுமதி
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய, கோத்தகிரி ஊராட்சி மன்ற தலைவருக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Jun 2024 11:17 AM
ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறுவது அவருடைய அறியாமையை காட்டுகிறது - சசிகலா
ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை காட்டுகிறது என சசிகலா கூறியுள்ளார்.
25 May 2024 4:29 AM
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 May 2024 11:29 AM
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினரின் சித்து வேலைகள் பலிக்காது - சசிகலா
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சசிகலா கேள்வி எழுப்பினார்.
11 April 2024 6:22 PM
2026 சட்டமன்ற தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் - சசிகலா பேட்டி
2026-ல் அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் என்று சசிகலா கூறினார்.
21 March 2024 12:52 AM