டிசம்பர் 2-வது வாரத்தில் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை?
டிசம்பர் 2-வது வாரத்திற்குள் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
27 Nov 2024 1:13 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை: ஆகஸ்டு 27-ந் தேதி நடக்கிறது
15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வருகிற ஆகஸ்டு 27-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 July 2024 4:52 AM ISTபஸ் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு - தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பஸ் ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
25 Aug 2022 5:41 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்கிறது - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
போக்குவரத்து கழக தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமுக உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) தொடர்வதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 Aug 2022 4:11 AM ISTபேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
4 Aug 2022 5:40 AM ISTநாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்... ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!
வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2 Aug 2022 9:40 AM ISTநாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்? - அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தகவல்
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நாளை முதல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
2 Aug 2022 5:54 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆக.3-ந் தேதி நடைபெறும் - தமிழக அரசு
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
29 July 2022 8:04 PM IST