
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு
இந்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்" எனப்பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2025 9:21 PM
சமத்துவமின்மைக்கு எதிரான வெள்ளை 'டி-சர்ட் இயக்கம்' - ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்
சமத்துவமின்மைக்கு எதிராக வெள்ளை டி-சர்ட் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 3:07 PM
சாதிவாரி கணக்கெடுப்பு.. நிதிஷ் குமார் சொன்னபோது அமைதியாக இருந்தவர் ராகுல்: ஐக்கிய ஜனதா தளம் குற்றச்சாட்டு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி பாசாங்குத்தனமாக நடந்து கொள்வதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது.
19 Jan 2025 8:27 AM
இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதம் என்ற தடையை நீக்கி காட்டுவோம் - ராகுல் காந்தி உறுதி
நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
19 Jan 2025 3:00 AM
எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்ட ராகுல் காந்தி- நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
டெல்லியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென சென்றார்.
17 Jan 2025 2:03 AM
ராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளது - பாஜக தலைவர் ஜே.பி. நட்டா
ராகுல் காந்தி பேசும் அனைத்தும் நாட்டை உடைக்கும் வகையில் உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
15 Jan 2025 11:36 AM
'வேறு நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார்' - ராகுல் காந்தி ஆவேசம்
வேறு நாடாக இருந்தால் மோகன் பகவத் கைது செய்யப்பட்டிருப்பார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 10:25 AM
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - ராகுல் காந்தி
இந்த போராட்டம் நீண்டது, ஆனால் உறுதியானது நீதி கிடைக்கும் வரை இது தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 2:39 PM
டெல்லி சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
13 Jan 2025 6:33 PM
சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு ஜாமீன்
சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
10 Jan 2025 11:49 PM
'எமர்ஜென்சி' படம் பார்க்க அழைப்பு; ராகுல், பிரியங்காவின் பதில் குறித்து கங்கனா ரனாவத் பேட்டி
‘எமர்ஜென்சி’ படம் பார்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு கங்கனா ரனாவத் அழைப்பு விடுத்துள்ளார்.
9 Jan 2025 9:19 PM
டெல்லி சட்டசபை தேர்தல்: 13ம் தேதி பேரணியில் உரையாற்றுகிறார் ராகுல் காந்தி
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
9 Jan 2025 12:11 PM