மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது - சித்தராமையா

'மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பா.ஜ.க. கலக்கத்தில் உள்ளது' - சித்தராமையா

அசாமில் நடைபெறும் ஊழல் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு உண்மை என்பது உறுதியாகியுள்ளது என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
19 Jan 2024 9:36 PM
அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு

அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல் போட்டி காரணமாக, மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தியதை இதுவரை கண்டதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
20 Jan 2024 6:28 AM
ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது - ராகுல் காந்தி

'ஜாதி, மதம், மொழியால் பாஜக நாட்டை பிரிக்கிறது' - ராகுல் காந்தி

மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி தொடங்கிய அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.
20 Jan 2024 1:05 PM
பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசவிடாமல் மத்திய உள்துறை மந்திரி தடுத்துவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

'பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசவிடாமல் மத்திய உள்துறை மந்திரி தடுத்துவிட்டார்' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மாணவர்களை அடிமைகளாக மாற்ற விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
23 Jan 2024 8:21 AM
நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம், ஆனால் சட்டத்தை மீற மாட்டோம்: ராகுல் காந்தி

நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம், ஆனால் சட்டத்தை மீற மாட்டோம்: ராகுல் காந்தி

அசாமில் பாஜகவை தோற்கடித்து விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று ராகுல்காந்தி கூறினார்.
23 Jan 2024 9:08 AM
ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - அமித்ஷாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய அசாம் முதல்-மந்திரிக்கு அறிவுறுத்த வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 6:39 AM
வழக்குகளை பதிவு செய்து என்னை மிரட்ட முடியாது - ராகுல் காந்தி

'வழக்குகளை பதிவு செய்து என்னை மிரட்ட முடியாது' - ராகுல் காந்தி

தன் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் பயம் கொள்ளப்போவதில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.
24 Jan 2024 8:45 AM
பலாத்காரம், கொலை... சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட வழக்கு; ராகுல் காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி

பலாத்காரம், கொலை... சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட வழக்கு; ராகுல் காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி

ராகுல் காந்தி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்தி அளிக்கிறது என்று கூறி அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என கோரிய மத்லேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
24 Jan 2024 12:47 PM
ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தது அரசியல் சதி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

'ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்தது அரசியல் சதி' - காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்

தனிநபர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுவது முதல்-மந்திரியின் வேலை அல்ல என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
25 Jan 2024 3:34 AM
அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு போராடும் - ராகுல்காந்தி

அநீதிக்கு எதிராக நாடு முழுவதும் 'இந்தியா கூட்டணி' ஒன்றுபட்டு போராடும் - ராகுல்காந்தி

மேற்கு வங்காளத்தில் 6 மாவட்டங்கள் மற்றும் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 Jan 2024 7:56 AM
மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்

மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்

ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ளது.
27 Jan 2024 4:16 PM
ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர் - அசாம் முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

'ராகுல் காந்தியைப் போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்' - அசாம் முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

போலி நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
28 Jan 2024 4:27 AM