மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிப்பு
அரசு பணியில் இருப்பதாக கூறி மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
9 Oct 2023 11:12 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 35% நிராகரிப்பு ஏன்? - காரணங்கள் வெளியீடு
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Sept 2023 3:35 PM ISTஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணியிடை நீக்கம்: மீண்டும் பணி வழங்க கோரிய கல்வி அதிகாரிகளின் மனுக்கள் நிராகரிப்பு - கர்நாடக அரசு உத்தரவு
ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரி அரசிடம் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கர்நாடக அரசு நிராகரித்தது.
12 Nov 2022 12:15 AM ISTசிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் கோரிக்கை மதுரை ஐகோர்ட்டில் நிராகரிப்பு
சிலை கடத்தல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை ஏற்க இயலாது என்றும், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் கோரிக்கையை நிராகரித்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
25 Sept 2022 1:08 AM ISTசட்டசபையில் 40 சதவீத 'கமிஷன்' விவகாரம் தொடர்பாக சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு; சபாநாயகர் காகேரி உத்தரவு
சட்டசபையில் 40 சதவீத கமிஷன் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் காகேரி நிராகரித்து உத்தரவிட்டார்.
21 Sept 2022 10:45 PM ISTஇத்தாலி பிரதமரின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அதிபர்
இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 July 2022 6:18 AM ISTஉள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக ஒ.பன்னீர் செல்வம் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பான ஒ.பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Jun 2022 10:19 PM ISTமுருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினி மனு நிராகரிப்பு
வேலூரில் ஜெயிலில் உள்ள முருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினியின் மனு நிராகரிக்கப்பட்டது.
5 Jun 2022 2:58 AM ISTரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம்: மேலைநாடுகளின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், மேலை நாடுகளின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
4 Jun 2022 5:08 AM ISTஇந்திய தேயிலையில் அதிக அளவில் பூச்சி கொல்லிகள்; பல நாடுகள் நிராகரிப்பு
இந்திய தேயிலையில் அதிக அளவில் பூச்சி கொல்லி, ரசாயன பொருட்கள் உள்ளன என கூறி பல நாடுகள் நிராகரித்து உள்ளன.
3 Jun 2022 8:34 PM IST