புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை: மணிப்பூரில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது
புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
17 Dec 2024 12:36 PM ISTசிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
மத்திய சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
9 Dec 2024 11:34 AM ISTஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்புக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
10 Oct 2024 7:36 PM ISTபாகிஸ்தான்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதி உள்பட 3 பேர் கைது
பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
4 Aug 2024 3:32 AM ISTதுருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது
துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் என சந்தேகிக்கப்படும் 38 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
29 April 2024 1:08 PM ISTஇஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் பலி
அப்துல்லா தலைமையிலான பயங்கரவாத அமைப்புக்கு ஈரானில் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகள் வருகின்றன என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
17 Jan 2024 5:42 PM ISTபயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா நிதியுதவி வழங்கி உள்ளது - பாகிஸ்தான் மந்திரி குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு இந்தியா ஒரு மில்லியன் டாலர் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கி உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூறி உள்ளார்.
14 Dec 2022 12:31 PM ISTகுஜராத் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத குழுக்கள் சதித்திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை
வரும் வாரங்களில் வலதுசாரி அமைப்புகள், தலைவர்கள் மீது பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
11 Sept 2022 9:40 PM ISTஅசாமில் மசூதிகளுக்கு வரும் வெளிமாநில மத போதகர்கள் கட்டாயம் அரசின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: அரசு புதிய உத்தரவு!
அசாமில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என கிடைத்த தகவலை தொடர்ந்து புதிய நடைமுறை.
23 Aug 2022 12:48 PM ISTஅசாம்: அல்கொய்தாவின் கிளை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய மதப்பள்ளி இடித்து தரைமட்டம்
பள்ளியில் பயின்று வந்த 43 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஹிம்மந்த் பிஸ்வா தெரிவித்தார்.
4 Aug 2022 11:58 AM ISTபயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்த ஈரோடு இளைஞர் - விசாரணையில் பல திடுக் தகவல்கள்
ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 July 2022 2:00 PM IST