ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை -தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.
18 April 2023 2:38 PM ISTஅமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கிய விவகாரம் - இன்ஜினியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டுகளை சரியாக பராமரிக்காத என்ஜினீயர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 Dec 2022 5:59 PM ISTஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சிவப்பு சிக்னலை தாண்டி சென்றதை கண்டித்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2022 2:16 PM ISTதமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 6 ஆயிரம் பேர் காத்திருப்பு - ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி
தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மட்டுமே 6 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அரசு டாக்டர் தெரிவித்துள்ளார்.
9 Oct 2022 3:05 AM ISTபோக்சோ வழக்கில் கைதான புழல் சிறை கைதி ஆஸ்பத்திரியில் திடீர் சாவு
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போக்சோ வழக்கில் கைதான புழல் சிறை கைதி ஆஸ்பத்திரியில் திடீரென உயிரிழந்தார்.
27 July 2022 11:01 AM IST