திருவண்ணாமலையில் உயர்மட்ட பாலம் சேதம்: தமிழக அரசு விளக்கம்
அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் உயர்மட்ட பாலம் சேதம் அடைந்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
3 Dec 2024 8:34 PM ISTஉயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்
கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு-ராமநல்லூர் இடையே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18 Oct 2023 2:22 AM ISTகாவனூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்
ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே காவனூர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
30 Sept 2023 12:15 AM ISTகளக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
களக்காடு அருகே பச்சையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2 Sept 2023 1:52 AM IST4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை தமிழக அரசு வெளியிட்டது
6 July 2023 11:26 AM ISTதஞ்சாவூரில் உள்ள உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!
தஞ்சாவூரில் உள்ள உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Jun 2023 1:32 PM ISTஉயர்மட்ட பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கின: காந்தையாறில் மோட்டார் படகு சேவை தொடங்கியது-பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி
உயர்மட்ட பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கியதையடுத்து ஆற்றை கடக்க காந்தையாறில் மோட்டார் படகு சேவை தொடங்கியது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
10 Nov 2022 12:15 AM ISTவைகை ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம்
லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
26 July 2022 11:00 PM IST