மகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி!
மராட்டிய சட்டசபை தேர்தலில் ‘மகா யுதி’ கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.
25 Nov 2024 6:22 AM ISTஅனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை என்பது தி.மு.க.வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு - ராமதாஸ்
2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வீழ்த்தப்படுவது உறுதி என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Nov 2024 4:15 PM ISTமகளிர் உரிமை தொகைக்காக சிறப்பு முகாம்: தவறான தகவலால் கலெக்டர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்
வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பிய பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர்.
17 Aug 2024 12:55 PM ISTமகளிர் உரிமை தொகை : அனைவருக்கும் கிடைக்க நிச்சயம் வழிவகை செய்யப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 April 2024 12:05 PM ISTநீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறை; பெண்களுக்கு மாதம் ரூ.3,000 - அ.தி.மு.க தேர்தல் அறிக்கை
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
22 March 2024 11:26 AM ISTகலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த கிராம மக்கள்
மகளிர் உரிமை தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருந்தனர்.
17 Oct 2023 3:03 AM IST2½ லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை- நெல்லை கலெக்டர்
நெல்லை மாவட்டத்தில் 2½ லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
14 Oct 2023 2:54 AM ISTமகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால்சர்வர் பழுதானதாக கூறி பெண்களை அலைக்கழிக்கும் இ-சேவை மையத்தினர் :கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால் சர்வர் பழுதானதாக கூறி பெண்களை இ-சேவை மையத்தை சேர்ந்த சிலர் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப தலைவிகள் குவிந்து வருகின்றனர்.
30 Sept 2023 12:15 AM ISTகள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் :அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு வழங்கி தொடங்கி வைத்தார்.
16 Sept 2023 12:15 AM IST'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு: சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 1,727 முகாம்கள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு சென்னையில் 1,727 முகாம்களில் தொடங்கியது.
25 July 2023 11:01 AM ISTசென்னையில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 1,727 முகாம்கள்
கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு சென்னையில் 1,727 முகாம்களில் தொடங்கியது.
25 July 2023 9:03 AM ISTமகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப படிவம் வினியோகம் நடைபெற்றது. இதில் வீடு, வீடாக சென்று 58,453 பேருக்கு பணியாளர்கள் வழங்கினர்.
21 July 2023 12:23 AM IST