ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: காயத்தால் விலகிய இளம் வீரர் - மாற்று வீரராக இணைந்த அதிரடி ஆட்டக்காரர்
இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
26 Jun 2024 9:29 PM ISTமுகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் பிரியங்கா சோப்ரா - வீடியோ வைரல்
நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்
21 Jun 2024 8:23 PM ISTஐ.பி.எல்; காயம் காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறிய முன்னணி வீரர்கள்
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
15 May 2024 11:47 AM IST20 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த பிரபல நடிகர்
நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
14 May 2024 7:13 AM ISTவளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவன் காயம்: சென்னையில் மீண்டும் பரபரப்பு
நாய் உரிமையாளர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 May 2024 10:18 AM ISTவிசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்
காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
21 April 2024 4:13 AM ISTதீபக் சஹார் காயத்தின் நிலை என்ன..? - சி.எஸ்.கே பயிற்சியாளர் பிளெமிங் பதில்
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - லக்னோ அணிகள் மோத உள்ளன.
19 April 2024 4:22 PM ISTமயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - கேப்டன் ராகுல் கொடுத்த அப்டேட்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
13 April 2024 3:09 PM ISTமயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - க்ருனால் பாண்ட்யா கொடுத்த அப்டேட்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
8 April 2024 12:40 PM ISTநாட்டுக்காக விளையாடுவதே எனக்கு பெருமை ஆனால்...உலகக் கோப்பை காயம் குறித்து மனம் திறந்த பாண்ட்யா
உலகக் கோப்பையில் முழுமையாக பங்கேற்க முடியாதது என்றும் என் இதயத்தில் கனமாக இருக்கும்.
18 March 2024 6:43 AM ISTஅரியானாவில் பாயிலர் வெடித்து விபத்து: 40 பேர் படுகாயம்
அரியானாவின் ரேவாரி நகரில் உள்ள தொழிற்சாலையில் பாயிலர் ஒன்று வெடித்ததில் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
16 March 2024 11:19 PM ISTசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
15 March 2024 12:33 AM IST