
கொல்கத்தாவில் தீ விபத்து: 30 குடிசைகள் எரிந்து நாசம் - ஒருவர் பலி
இந்த தீ விபத்தால் அப்பகுதியை சேர்ந்த 200 பொதுமக்கள் வீடற்றவர்களாகினர்.
9 Feb 2025 1:15 PM IST
கும்பமேளாவில் தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்
மகா கும்பமேளா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
8 Feb 2025 6:13 AM IST
உத்தர பிரதேசம்: மகா கும்பமேளா நிகழ்ச்சியில் மீண்டும் தீ விபத்து
பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள கூடாரம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
7 Feb 2025 11:21 AM IST
நைஜீரியாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி
நைஜீரியாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.
7 Feb 2025 5:56 AM IST
ஏடிஜிபி அலுவலகத்தில் தீ விபத்து: அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? - எல்.முருகன் கேள்வி
ஏடிஜிபி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அதிகாரிகளை அச்சுறுத்தும் முயற்சியா? என எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
3 Feb 2025 8:06 PM IST
பாரிஸ் அருகே முதியோர் காப்பகத்தில் தீ விபத்து- 3 பேர் உயிரிழப்பு
புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூன்று பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2025 1:16 PM IST
தீ விபத்தில் முதிய தம்பதி பலி : மகன் கைது
தீ விபத்தில் முதிய தம்பதி பலியான சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மகனை போலீசார் கைது செய்தனர்.
1 Feb 2025 4:07 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் தீ விபத்து: 15 கடைகள் தீயில் கருகி நாசம்
அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கடைகள் தீயில் கருகி நாசமாகின.
30 Jan 2025 6:08 PM IST
மராட்டியம்: தானேயில் உள்ள ஹைபர்சிட்டி மாலில் பயங்கர தீ விபத்து
மாலில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அணைத்து தீயில் கருகி சேதமாகின.
28 Jan 2025 3:46 PM IST
ஜம்மு-காஷ்மீர்: அரசு குடியிருப்பில் தீ விபத்து
அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
28 Jan 2025 11:52 AM IST
உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 முதல் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
27 Jan 2025 3:26 PM IST
மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து: கார்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு
வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்த ஒரு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
25 Jan 2025 7:54 PM IST