72 வயது சிங்கப்பெண்... தடகளத்தில் வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்
80 மீட்டர் தடகள பந்தயத்தில், இலக்கை 44.32 வினாடிகளில் எட்டி, 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்.
21 Nov 2023 1:54 PM GMTபளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் வாலிபருக்கு மத்திய மந்திரி பாராட்டு
பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வாலிபரை மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பாராட்டியுள்ளார்
13 Oct 2023 7:45 PM GMTஆசிய விளையாட்டு: பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
1 Oct 2023 2:24 PM GMTஆசிய விளையாட்டு: ஓட்டப்பந்தயம் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள்
ஆசிய விளையாட்டு தொடரில் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
1 Oct 2023 12:51 PM GMTமகளிர் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.
1 Oct 2023 12:35 PM GMTகாமன்வெல்த்: "வெள்ளி பதக்கத்தை தங்கமாக மாற்றும் வரை நிறுத்த மாட்டோம்" - ஜெமிமா ரோட்ரிக்ஸ்
பரபரப்பான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
8 Aug 2022 4:36 PM GMTகாமன்வெல்த் ஆக்கி: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
8 Aug 2022 3:22 PM GMTவெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து
உலக தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 July 2022 11:05 AM GMTநாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் மகிழ்ச்சி; நீரஜ் சோப்ரா
அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
24 July 2022 5:54 AM GMT