
கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 4 தரைப்பாலங்கள் மூழ்கியது
கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மதுரவாயல் மற்றும் திருவேற்காடு பகுதியில் 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
13 Dec 2022 5:02 AM
கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சத்தரை தரைப்பாலம் சேதம் - வாகனங்கள் செல்ல போலீசார் தடை
கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சத்தரை தரைப்பாலம் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
13 Nov 2022 8:34 AM
கொண்டித்தோப்பில் வாலிபரை கொன்று கூவம் ஆற்றில் உடல் வீச்சு
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வாலிபரை கொன்று கூவம் ஆற்றில் உடலை வீசிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Oct 2022 3:54 AM
உடல்நலக்குறைவால் அவதி: கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை
அடையாறு பகுதியில் உடல்நலக்குறைவால் கூவம் ஆற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
10 Aug 2022 9:16 AM
கூவம் ஆற்றில் கழிவு நீர் விட்ட 4 லாரிகள் சிறை பிடிப்பு - 40,000 அபராதம்
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் கழிவு நீர் விட்ட 4 லாரிகளுக்கு தலா 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
2 Aug 2022 5:06 AM
கூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை
கூவம் ஆற்றை தொடர்ந்து தற்போது ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. வருகிற 2026-ம் ஆண்டு இந்தப்பாதையில் பயணிகள் திரில் பயணம் செய்யலாம்.
24 July 2022 12:23 AM