
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக கவுன்சிலர் கைது: கூவம் ஆற்றில் வீசப்பட்ட செல்போன்கள் மீட்பு
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட செல்போன்களை கொலையாளிகள் கூவம் ஆற்றில் வீசியுள்ளனர்.
20 July 2024 2:07 PM
தாமிரபரணி ஆறு கூவமாக மாறிவிடும் - நீதிபதிகள் வேதனை
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2024 1:31 PM
சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
20 Sept 2023 3:50 AM
கூவம் ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை - ஒருவரின் உடல் மீட்பு
கூவம் ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில், ஒருவரின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
7 Sept 2023 8:05 AM
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2023 10:16 AM
கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்
திருவேற்காடு அருகே கூவம் ஆற்றில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2023 5:12 AM
மீன்பிடிக்க சென்றபோது கூவம் ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி
கூவம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து பலியானார்.
29 April 2023 8:23 AM
தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தரக் கோரி உண்ணாவிரத போராட்டம்
தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டி தரக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
11 March 2023 6:16 AM
3-வது முறையாக கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்: போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்
3-வது முறையாக கூவம் ஆற்றில் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் போராடி மீட்டனர்.
7 Feb 2023 8:15 AM
கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் இளைஞர்...! மீட்க போராடும் போலீசார்....!
சென்னையில் கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் இளைஞரை தீயணைப்பு வீரர்கள் மீட்க போராடி வருகின்றனர்.
6 Feb 2023 12:31 PM
கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை - கலெக்டர் அடிக்கல் நாட்டினார்
கடம்பத்தூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே 17.70 கோடியில் புதிய தடுப்பணை கட்டு பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
4 Feb 2023 8:53 AM
ரூ.74.36 கோடியில் வளசரவாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே 2 உயர் மட்ட பாலங்கள் - அரசாணை வெளியீடு
வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2 Jan 2023 4:27 PM