
மும்பை அணியுடன் இணைந்த 'நம்பர் 1' டி20 பேட்ஸ்மேன்... ரசிகர்கள் மகிழ்ச்சி
காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் மும்பை அணியுடன் இணைந்துள்ளார்.
5 April 2024 1:00 PM
ஐ.பி.எல்.: மும்பை அதிரடி பேட்டிங்...டெல்லி அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயம்
மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 49 ரன்கள் அடித்தார்.
7 April 2024 11:51 AM
ஐ.பி.எல். தொடங்கியபோது உடலளவில் பெங்களூருவில் இருந்தேன்... ஆனால் மனதளவில்... - சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல். தொடரில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிரான சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.
12 April 2024 5:23 AM
டி20 கிரிக்கெட்; அதிவேகமாக 7000 ரன்கள்...சாதனை பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12 April 2024 11:49 AM
அழுத்தமான சூழல்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் - சூர்யகுமார் யாதவ்
இந்த பிட்ச் கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் களத்தில் பேட்டிங் செய்யும் போது கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்.
19 April 2024 11:57 AM
சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்... ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
மும்பை அணி 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
6 May 2024 5:49 PM
களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன் - ஆட்டநாயகன் சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
7 May 2024 9:06 AM
ஐ.பி.எல்; மும்பை அணிக்காக அதிக சதங்கள்...ரோகித் சர்மாவை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
7 May 2024 10:28 AM
நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும்..- ரோகித், சூர்யகுமார் யாதவை விமர்சித்த சேவாக்
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
12 May 2024 6:52 PM
இப்படி பந்து வீசினால் சூர்யகுமார் யாதவை விரைவில் அவுட்டாக்கலாம் - ராயுடு
கொஞ்சம் மெதுவாக வைடு போன்ற அகலமான பந்தை வீசினால் சூர்யகுமாரை விரைவில் அவுட்டாக்கலாம் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
12 May 2024 8:38 PM
அந்த வீரரை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்காக வருந்துகிறேன் - கம்பீர்
சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்கு வருந்துவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்
13 May 2024 6:58 PM
20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் யார்...?
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
16 May 2024 7:23 PM