
ஆதார் அட்டையில் கைரேகை புதுப்பிக்காவிட்டால் ரேஷனில் பொருட்கள் வழங்கப்படாதா? - தமிழக அரசு விளக்கம்
ஆதார் அட்டை கைரேகைக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4 Sept 2024 3:04 AM
4 மாதமாக பொருட்கள் வழங்காத ரேஷன்கடை பெண் ஊழியர்... ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த சம்பவம்
மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
25 Jun 2024 9:32 PM
பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும்
பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடிக்க வேண்டும்
4 Aug 2023 6:45 PM
ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்
காரைக்காலில் ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
23 July 2023 4:19 PM
இந்திராநகரில் பகுதிநேர ரேஷன்கடை
நாமக்கல் இந்திராநகரில் பகுதிநேர ரேஷன்கடையை ராஜேஸ்குமார் எம்.பி. திறந்து தொடங்கி வைத்தார்.
6 May 2023 6:45 PM
ரூ.22½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதிநேர ரேஷன்கடை
சிறுவானூர் ஊராட்சியில் ரூ.22½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதிநேர ரேஷன்கடை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
16 April 2023 6:45 PM
புதுபத்தூரில் ரேஷன்கடை அமைக்க வேண்டும்
புதுபத்தூரில் ரேஷன்கடை அமைக்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
23 March 2023 6:45 PM
ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்த கூடாது கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ரேஷன்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உத்தரவிட்டார்.
21 Sept 2022 7:42 PM