டெல்லியில் மத்திய அரசு எந்த பணியும் செய்யவில்லை - பிரதமருக்கு கெஜ்ரிவால் பதிலடி
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்த பணிகளை பட்டியலிட 2 அல்லது 3 மணி நேரம் போதாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
4 Jan 2025 5:18 AM ISTபஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:34 PM ISTடெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பா.ஜ.க. முயற்சி - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி சட்டசபை தேர்தலில் நியாயமற்ற வழிகளில் வெற்றிபெற பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
30 Dec 2024 1:54 AM ISTடெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரி அதிஷி போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 3:54 PM ISTஅம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு: கொந்தளித்த கெஜ்ரிவால்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார்.
19 Dec 2024 2:38 AM ISTடெல்லி குற்றங்களின் தலைநகரமாக மாறி உள்ளது - மத்திய அரசு மீது கெஜ்ரிவால் தாக்கு
டெல்லியில் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
15 Dec 2024 2:03 AM ISTகெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 3:27 PM ISTஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
17 Nov 2024 6:21 PM ISTடெல்லி: மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவிப்பு
டெல்லி போக்குவரத்து துறை மந்திரி பொறுப்பில் இருந்து கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ளார்
17 Nov 2024 1:36 PM ISTஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
15 Nov 2024 3:00 PM ISTஅவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
அவதூறு வழக்கில் சம்மனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
21 Oct 2024 3:20 PM IST'அதீத நம்பிக்கை கூடாது' - அரியானா தேர்தல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
அரியானா தேர்தல் மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
9 Oct 2024 2:41 AM IST