பல ஆயிரம் கி.மீ. வேகத்தில்... பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்

பல ஆயிரம் கி.மீ. வேகத்தில்... பூமியை நெருங்கும் 5 குறுங்கோள்கள்; நாசா தகவல்

விமானம் அளவுள்ள குறுங்கோள் உள்பட பல ஆயிரம் கி.மீ. வேகத்தில், பூமியை 5 குறுங்கோள்கள் இன்று நெருங்குகின்றன என நாசா தெரிவித்து உள்ளது.
29 May 2023 1:07 PM GMT
செவ்வாய் கிரகத்தின் பெல்வா பள்ளத்தை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்தின் பெல்வா பள்ளத்தை படம் எடுத்து அனுப்பிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்தை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஆய்வுசெய்து வருகிறது.
21 May 2023 8:29 AM GMT
இமயமலையில் தளிர்க்கும் செடிகள்

இமயமலையில் தளிர்க்கும் செடிகள்

இமயமலையின் சில இடங்களில் தாவரங்கள் முளைவிட்டுள்ளன. இதுவும் நாசாவின் செயற்கைக்கோளில் பதிவானதுதான் விஷயம்.
7 May 2023 12:51 PM GMT
செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்துவரும் ரோவரின் சக்கரத்தில் 1 வருடமாக சிக்கியிருந்த கல் விடுபட்டது.!

செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்துவரும் ரோவரின் சக்கரத்தில் 1 வருடமாக சிக்கியிருந்த கல் விடுபட்டது.!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா கடந்த 2020 ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
21 April 2023 8:06 PM GMT
மழைநீர் சேமிப்பில் வருமானம்

மழைநீர் சேமிப்பில் வருமானம்

நாசா அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வு மழைநீர் சேகரிப்பின் மூலம் பணத்தைச் சேமிக்க முடிவது மட்டுமல்லாமல், வருமானமும் ஈட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
21 April 2023 4:19 PM GMT
புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விளைவிக்கபட்ட தக்காளி பூமிக்கு வருகிறது

புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் விளைவிக்கபட்ட தக்காளி பூமிக்கு வருகிறது

தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியை கொண்டு செடியை வளர்த்து அசத்தி இருந்தனர் விஞ்ஞானிகள்.
15 April 2023 9:14 AM GMT
நிலவுக்கு செல்லும் 4 பேரின் பெயரை அறிவித்தது நாசா

நிலவுக்கு செல்லும் 4 பேரின் பெயரை அறிவித்தது நாசா

ஒரு பெண் மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர் உள்பட நிலவுக்கு செல்லும் 4 பேரின் பெயரை நாசா அறிவித்துள்ளது.
4 April 2023 4:25 AM GMT
பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்...! விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்

பூமியை விட்டு விலகி செல்லும் சந்திரன்...! விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்

தற்போது சந்திரன் பூமியிலிருந்து ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் தூரம் விலகிச் செல்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
26 Feb 2023 10:10 AM GMT
பூமிக்கு அருகில் வரும் அரிய வால்நட்சத்திரம்

பூமிக்கு அருகில் வரும் அரிய வால்நட்சத்திரம்

இந்த பிரபஞ்சத்தில் சூரியனும், அதை சுற்றியுள்ள கோள்களும் தன்னகத்தே கொண்டுள்ள அதியசங்களும், ஆச்சரியங்களும் ஏராளம்.
27 Jan 2023 8:40 AM GMT
உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் கண்டறிந்த நாசா

உயிர் வாழும் சூழலுக்கான அடையாளங்களை விண்வெளியில் கண்டறிந்த நாசா

உயிர்கள் வாழ்வதற்கான கட்டமைப்புகளுக்கான அடையாளங்கள், உறைபனியான விண்வெளி மேகக்கூட்டங்களில் உள்ளன என நாசா கண்டறிந்து உள்ளது.
24 Jan 2023 1:14 PM GMT
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படம் - நாசா வெளியிட்டது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படம் - நாசா வெளியிட்டது

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் ஒரு பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
14 Jan 2023 2:52 PM GMT
சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் நாசாவின் செவ்வாய் கிரக விண்கலம் ஆபர்ச்சூனிட்டியின் மாதிரி கண்காட்சி

சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் நாசாவின் செவ்வாய் கிரக விண்கலம் 'ஆபர்ச்சூனிட்டி'யின் மாதிரி கண்காட்சி

சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் நாசாவின் செவ்வாய் கிரக விண்கலம் ‘ஆபர்ச்சூனிட்டி'யின் மாதிரி கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
14 Dec 2022 3:59 AM GMT