இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழைய விதித்த தடையை நீக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை மனு

இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழைய விதித்த தடையை நீக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை மனு

இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழைய விதித்த தடையை நீக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
4 Sep 2023 11:41 PM GMT
மதுரை ஐகோர்ட்டில் ஆவணங்கள் திருடிய ஊழியர் உள்பட 3 பேர் கைது

மதுரை ஐகோர்ட்டில் ஆவணங்கள் திருடிய ஊழியர் உள்பட 3 பேர் கைது

மதுரை ஐகோர்ட்டில் ஆவணங்கள் திருடிய ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Sep 2023 8:45 PM GMT
குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்ததா?- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்ததா?- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

குரூப்-2 தேர்வில் குளறுபடி நடந்ததாக தொடர்ந்த வழக்கில் தேர்வு மையத்தின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2 Sep 2023 9:52 PM GMT
ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..
31 Aug 2023 8:41 PM GMT
அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை

அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை

அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
30 Aug 2023 9:16 PM GMT
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான வழக்கு; என்.எல்.சி.யை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவு

என்.எல்.சி. தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
30 Aug 2023 5:42 PM GMT
திருவாடுதுறை ஆதீன நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம்

திருவாடுதுறை ஆதீன நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் நியமனம்

திருவாடுதுறை ஆதீன மட நிலங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமனம் செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
29 Aug 2023 9:25 PM GMT
சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீதான  மனித உரிமை மீறல் வழக்கு ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீதான மனித உரிமை மீறல் வழக்கு ரத்து- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு மீதான மனித உரிமை மீறல் வழக்கு ரத்து செய்யப்படுகிறது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
29 Aug 2023 9:08 PM GMT
திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ளப்படுவது தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ளப்படுவது தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மண் அள்ளப்படுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Aug 2023 12:18 PM GMT
திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

'திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும்' - ஐகோர்ட்டு உத்தரவு

மத்திய, மாநில அரசுகள் திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Aug 2023 11:41 AM GMT
திருமங்கலம் பஸ் நிலைய கட்டிடத்தின் உறுதிதன்மை குறித்து என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர் குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

திருமங்கலம் பஸ் நிலைய கட்டிடத்தின் உறுதிதன்மை குறித்து என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர் குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

திருமங்கலம் பஸ் நிலையத்தின் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப வல்லுனர் குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Aug 2023 8:48 PM GMT
போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீசார் தாக்கியதில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
24 Aug 2023 8:03 PM GMT