
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 May 2024 8:59 AM
டெல்லியில் வரலாறு காணாத வகையில்... அதிக வெப்பநிலை, மின் தேவை
டெல்லி வரலாற்றில் முதன்முறையாக, 8,302 மெகா வாட் மின்சாரம் தேவையாக இருந்தது என மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
29 May 2024 3:14 PM
வேலூர், சென்னையில் கொளுத்திய வெயில்.. 17 இடங்களில் சதமடித்தது
சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
31 May 2024 2:29 PM
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவையில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
10 Jun 2024 10:25 AM
டெல்லியில் வெப்ப அலை பாதிப்பு; 24 மணிநேரத்தில் 17 பேர் பலி
டெல்லியில் பழமையான மற்றும் பெரிய நிகாம்போத் காட் தகன பகுதிக்கு நேற்று ஒரே நாளில் 142 உடல்களும், நேற்று முன்தினம் 97 உடல்களும் தகனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
20 Jun 2024 12:02 PM
தமிழகத்தின் 6 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் இன்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது,
30 July 2024 5:10 PM
தமிழகத்தின் 5 இடங்களில் சதமடித்த வெயில்
மதுரை விமான நிலையம் பகுதியில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
5 Sept 2024 4:27 PM
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Sept 2024 8:20 AM
தமிழகத்தில் உக்கிரம் காட்டும் வெயில்.. 8 இடங்களில் சதமடித்தது
தமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
16 Sept 2024 5:20 PM
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும்
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Sept 2024 7:56 AM
தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதமடித்த வெப்பநிலை
தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
17 Sept 2024 6:00 PM
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
20 Sept 2024 9:13 AM