மராட்டியத்தில் கடும் வறட்சி; தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மாநில அரசு கடிதம்
கடும் வறட்சி காரணமாக தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு கோரி தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.
23 May 2024 5:18 PM ISTவறட்சியால் கருகும் தென்னை மரங்கள்: ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்குக- அன்புமணி ராமதாஸ்
வறட்சியால் கருகும் தென்னை மரங்களுக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 May 2024 1:00 PM ISTவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
16 Feb 2024 11:20 PM ISTதிருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள்
திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர்.
27 Oct 2023 12:45 AM ISTமத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் அரிசி கணிசமாக குறைந்தது
நடப்பு பருவத்தில் அரிசி கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 44.6 சதவீதம் கொள்முதல் குறைந்துள்ளது
20 Oct 2023 2:03 AM ISTவறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் -விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
வறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Oct 2023 12:15 AM ISTவறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினருடன் சித்தராமையா ஆலோசனை
கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினருடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். ரூ.4,860 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
6 Oct 2023 12:15 AM ISTகோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
பருவமழை பொய்த்ததால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
30 Sept 2023 1:15 AM ISTமழைநீரை சேமிக்கும் பண்ணை குட்டை
மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும்.
28 Sept 2023 8:11 PM ISTகர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் - சித்தராமையா
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
17 Sept 2023 2:22 AM ISTவறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்
பருவமழை பொய்த்ததால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்தண்ணீர் இன்றி பயிர்கள் வாடுகின்றன.
31 Aug 2023 12:15 AM ISTமரத்வாடா மண்டலத்தில் 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு; மந்திரி தனஞ்செய் முண்டே கூறுகிறார்
மரத்வாடா மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மந்திரி தனஞ்செய் முண்டே கூறிஉள்ளார்.
26 Aug 2023 1:30 AM IST