அரசுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் - அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
உயர்கல்வி தொடர்பான தகவல்களை வழங்க கல்வி நிறுவனங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 10:42 AM ISTஉயர்கல்வியில் முத்திரை பதித்த தமிழ்நாடு!
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
20 Jun 2024 7:13 AM ISTஇந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு - அரசு பெருமிதம்
உயர்கல்வித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
27 May 2024 2:54 PM IST100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே நோக்கம் - தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா
இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி நடைபெற்றது.
8 May 2024 4:52 PM ISTசென்னையில் இன்று உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு
உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
6 Feb 2024 7:54 AM ISTஉயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீட்டில் வீணாக கல்லெறிந்து பார்க்கக்கூடாது - டாக்டர் ராமதாஸ்
இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2024 3:42 PM ISTஉயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
பல்கலைக்கழகங்கள் சமூகநீதியையும், புதுமைகளையும் புகுத்தும் இடமாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2 Jan 2024 11:15 AM ISTதொடக்க கல்வி மட்டுமே அடிப்படை உரிமை, உயர்கல்வி அடிப்படை உரிமை அல்ல - ஐகோர்ட்டு கருத்து
6 வயது முதல் 14 வயது வரை தொடக்க கல்வி பெறுவது மட்டுமே அடிப்படை உரிமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
8 Nov 2023 6:23 PM ISTமாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - வெளியான முக்கிய தகவல்
உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கென புதிய மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது
29 July 2023 10:04 PM ISTநாமக்கல்லில், நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்
நாமக்கல்லில், நாளை உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.
25 Jun 2023 12:15 AM ISTஉயர்கல்வி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்
உயர்கல்வி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்
1 March 2023 12:15 AM IST20 மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வாய்ப்பு
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றனர்.
27 Nov 2022 12:15 AM IST