பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்
கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர்கள் குறித்த தகவலை போலீசார் சரிபார்த்துவருகின்றனர்.
20 Dec 2024 4:15 PM ISTரூ.10 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தாதா ரவி புஜாரியின் கூட்டாளி கைது; விமான நிலையத்தில் சிக்கினார்
ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவான தாதா ரவிபுஜாரியின் கூட்டாளியை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
21 Oct 2023 12:30 AM ISTஅரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
முத்தையாபுரத்தில் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
7 Oct 2023 12:15 AM ISTதிட்டக்குடி அருகே ஐடிஐ மாணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் 2 பேர் கைது
திட்டக்குடி அருகே ஐ.டி.ஐ. மாணவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Oct 2023 12:15 AM ISTசரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாய நீதிபதியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்; விற்பனை வரி இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
சரக்கு மற்றும் சேவை வரி தீர்ப்பாய நீதிபதியிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய விற்பனை வரித்துறை இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2023 12:30 AM ISTமலாடை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்
மும்பை மலாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டி ரூ.20 லட்சம் கேட்ட நபர். போலீசார் விசாரணை
23 July 2023 12:30 AM ISTவியாபாரி மனைவியின் ஆபாச படத்தை காட்டி பணம் கேட்டு மிரட்டல்
வியாபாரி மனைவியின் ஆபாச படத்தை காண்பித்து, பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 July 2023 12:15 AM IST'ஹனிடிராப்' முறையில் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது
மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தொழில்அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 Jun 2023 12:15 AM ISTஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல் - 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
ஒரகடம் அருகே சிறுவன் உள்பட 2 பேரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
25 April 2023 3:14 PM ISTசமூக வலைத்தளங்களில் நடிகர்களின் பெயரில் போலி கணக்கு உருவாக்கி பெண்களிடம் மோசடி; அண்ணன், தம்பி கைது
சமூக வலைத்தளங்களில் நடிகர்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.
6 Feb 2023 12:17 PM ISTஉரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல்: செல்போன் கடை ஊழியர்கள் கடத்தல்; 6 பேர் கைது
திருவள்ளூர் அருகே செல்போன் கடை ஊழியர்களை கடத்தி வைத்து உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2022 2:29 PM ISTபடப்பை அருகே 3 பேருக்கு அரிவாள் வெட்டு
படப்பை அருகே பணம் கேட்டு மிரட்டி 3 பேரை அரிவாளால் வெட்டிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
19 Aug 2022 1:33 PM IST