இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
9 May 2024 12:51 PM GMTஅமெரிக்க அதிபராக என்னை தேர்வு செய்யாவிட்டால் ரத்தக்களறி ஏற்படும்: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
17 March 2024 4:54 AM GMTரஷிய தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு: மீண்டும் புதினே அதிபராக வாய்ப்பு
மாஸ்கோ லெவாடா மையம் நடத்திய கருத்து கணிப்பில் சுமார் 86 சதவீதம் பேர் புதினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
16 March 2024 5:56 AM GMTஜோ பைடன், அதிபர் பதவிக்கான உடல் தகுதியுடன் இருக்கிறார் - டாக்டர் தகவல்
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
29 Feb 2024 11:00 PM GMTரஷிய அதிபர் தேர்தல் அறிவிப்பு: பதவியை தக்க வைக்க புதின் ஆர்வம்
ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 5:13 AM GMTஅடுத்த ஆண்டு மார்ச்சில் ரஷிய அதிபர் தேர்தல்...!
இந்தத் தேர்தலில் புதின் போட்டியிடுவாரா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
8 Dec 2023 9:27 AM GMTசிங்கப்பூரில் இன்று அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு..!
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது.
1 Sep 2023 8:36 AM GMTஉஸ்பெகிஸ்தானில் முன்கூட்டியே நடந்த அதிபர் தேர்தல்
முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மே 8-ந் தேதி அழைப்பு விடுத்தார். அதன்படி அங்கு நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது.
9 July 2023 8:30 PM GMTஅமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டொனல்டு டிரம்ப் அறிவிப்பு
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
16 Nov 2022 4:17 AM GMTகொலம்பியாவின் புதிய அதிபராக கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்பு
கொலம்பியாவின் புதிய அதிபராக முன்னாள் கொரில்லா படை உறுப்பினரான கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்று கொண்டார்.
8 Aug 2022 3:25 AM GMTஇலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க போட்டியிடுகின்றனர்.
20 July 2022 6:56 AM GMTஇலங்கை அதிபர் தேர்தல் தொடங்கியது: மும்முனை போட்டியால் பரபரப்பு
இலங்கை அதிபர் தேர்தல் இன்று நடந்துவரும்நிலையில், ரணில் விக்ரமசிங்கே உள்பட 3 பேர் களத்தில் உள்ளனர்.
20 July 2022 4:54 AM GMT